Kashmir-ல் Pakistan தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு மக்கள் மரியாதை

Kashmir-ல் Pakistan தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு மக்கள் மரியாதை

ஆந்திராவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கல்லிதாண்டா கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு மக்கள் பெருந்திரளாக திரண்டு வழியில் மரியாதை செலுத்தினர்.

ஏ.என்.ஐ. செய்தியின்படி, வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் இவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரளி நாயக் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

#India #Pakistan

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel – https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site – https://www.bbc.com/tamil

பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala

社会・政治ニュース動画カテゴリの最新記事